தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரப்பிய விவகாரத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ், தன் மீதான FIRகளை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
இவ்வழக்குகளில் விசாரணை முடிந்துவிட்டதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு அரசு பதில்
தமிழ்நாடு அரசின் பதிலை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிரசாந்த் உம்ராவின் வழக்கை முடித்து வைத்து உத்தரவு