ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 20, 21 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை இரவு 8 மணி முதல் 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இரு வழித்தடங்களிலும் ரயில்கள் இயக்கப்படும்.
- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு