
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவெய்திய செய்தியறிந்து வருந்தினேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
பங்காரு அடிகளார் சேவைகளைப் போற்றும் வகையில் அவரது இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
செங்கல்பட்டு : மதுராந்தகம் கோட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி மாவட்ட ஆட்சியர் உத்தரவு…