மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இட்லி, தோசை, பொங்கல் என பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னதானத்தை பெற்று உணவருந்தும் பக்தர்கள்…