“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் செல்லும் வழியில், மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்த மாணவன் சந்தோஷின் தாயார், தனது மகன் முதலமைச்சர் அவர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததையடுத்து, ஆய்வுக் கூட்டத்திற்கு செல்லும் வழியில் முதலமைச்சர் அவர்களை மாணவன் சந்தோஷ் சந்தித்த போது, “ திருக்குறள் உரை” புத்தகம் வழங்கி வாழ்த்தினார்.