சென்னையை அடுத்த குரோம்பேட்டை பிரணவ் ஜுவல்லரி கடை மூட்டப்பட்டதால் நகை சீட்டு, பழைய நடைகளை கொடுத்தவர் கடை முன்பாக திறண்டதால் பரபரப்பு.
போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் அடுத்து 150 பேர் புகார் சுமார் 4 கோடிக்கு மேல் நகையாக தருவதாக கூறிய நிலையில் கடை மூடப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.