பக்தர்களுக்கு தட்டுப்பாடு?

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் தாமரை பூ பறிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தோவாளை மலர் சந்தையில் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் 1 தாமரை பூ ரூ.1க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நவராத்திரி கொலு வைத்து இருப்பவர்கள் பூக்கள் வாங்க முடியாமல் தட்டுபாடு ஏற்படும்!