கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்பட 5 போட்டிகளை சேர்ப்பதாக ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
1900ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கடைசியாக கிரிக்கெட் விளையாடப்பட்டது.
128 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் விளையாடப்பட உள்ளது.
பேஸ்பால், ஃபிளாக் கால்பந்து, ஸ்குவாஷ், லாக்ரோஸ் ஆகிய விளையாட்டுகளும் சேர்ப்பு