கொசு கடி காய்ச்சல் சிலருக்கு பரவி வருகிறது என கூறப்படுகிறது.
நம்மை பாதுகாத்துக் கொள்ள தேங்காய் எண்ணெய் போதும்.
தேங்கா எண்ணெயை எடுத்து முழங்காலில் இருந்து பாதம் வரை தடவிக் கொள்ளவும்.
டெங்கு கொசுக்கள் முழங்காலுக்கு மேல் கடிக்காது. அதுவால் உயர பறக்க முடியாது.
மேலும் தேங்காய் எண்ணெய் தடவிய இடத்தில் கடிக்காது.
தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த கிருமி நாசினி.