விசாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
எந்த தகுதி அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு கோ வாரண்டோ வழக்கு தொடரலாமா – உயர்நீதிமன்றம் கேள்வி
முன்னுதாரணமான தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் தரப்பு பதில் அளிக்க அவகாசம்
வேட்புமனுவில் தவறான தகவல் அளிப்பதை தகுயிழப்பாக கருத முடியாது
தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும் – அரசு தரப்பு விளக்கம்