கடந்த ஆண்டுகளில் கொரோனாவை காரணம் காண்பித்து 20 சதவீத போனசை 10 சதவீதமாக குறைத்ததை இந்த ஆண்டு செய்யக் கூடாது

போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தற்பொழுது அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்

ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன் பணமாக ₨10,000 வழங்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு கடிதம்