அதன் அடிப்படையில், 15 நாட்களுக்கு விளாத்திகுளம் போலீசில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவு
தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செல்லப்பாண்டியன் அவதூறாக பேசிய நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.