இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்டோரை முன்விடுதலை செய்ய, பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

ஆயுள் கைதிகளின் முன்விடுதலை தொடர்பாக கோப்புகளை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் கடிதம்