புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு மீண்டும் அழுத்தம் தரக்கோரி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் முதல்வர் ரங்கசாமியுடம் சந்திப்பு. மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
சட்டமன்ற உறுப்பினர் நேரு.