கடலூர் சிப்காட் வளாகத்தில் அரசின் விதிகளை மதிக்காமல் பல ரசாயன நிறுவனங்கள் செயல்படுவதால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம்.

அக்கட்சியின் தலைவரும் பண்ருட்டி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.