டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் அதிக ரன் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை கோலி படைப்பாரா.? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
முன்னாள் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இங்கு 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 300 ரன்கள் எடுத்தார்.
கோலி 7 போட்டிகளில் 222 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 79 ரன்கள் எடுத்தால் சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார்.
முறியடிப்பாரா என பார்ப்போம்!