கேள்வி நேரத்தில் அரசியல் ரீதியாக குற்றம் சாட்டக் கூடாது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாதம்
அதிமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகளில் வெறுமனே பெயர் பலகை மட்டுமே மாற்றப்பட்டது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எந்த மருத்துவமனையில் அவ்வாறு செய்யப்பட்டது என்று கூறினால் விவாதம் நடத்த தயார் – விஜயபாஸ்கர்
மருத்துவ பணி இடங்களை உருவாக்காமல்
130 மருத்துவமனைகளை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக தரம் உயர்த்தி உள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
130 மருத்துவமனைகளின் பட்டியலை தருகிறேன், விஜயபாஸ்கரே நேரில் சென்று ஆய்வு செய்து விவாதிக்கலாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்