“அதிமுகவில் ஒற்றைத் தலைமை வருவதற்கு மூளையாக செயல்பட்டவர் எஸ்.பி.வேலுமணி”
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சமூக வலைதள பக்கத்தில் பதிவு
எஸ்.பி. வேலுமணி ஏக்நாத் ஷிண்டே இல்லை. அதிமுகவின் வருங்காலம் என பூங்குன்றன் பதிவு
4 ஆண்டுகால ஆட்சியை நடத்தியதற்கு முக்கிய காரணமானவர் எஸ்.பி.வேலுமணி – பூங்குன்றன்
அதிமுகவின் கவசமே எஸ்.பி.வேலுமணி தான் – பூங்குன்றன்