வடக்கு மியான்மரின் கச்சின் மாகாணத்தில் முகாம் மீது நடந்த ராணுவ தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர்.புலம் பெயர்ந்த மக்கள் தங்கி இருந்த முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பெண்கள், குழந்தைகள்,முதியவர்கள் ஆகியோர் உயிரிழந்தனர்.