இன்று முதல் 3 நாட்கள் ரஜினிகாந்தின் படப்பிடிப்பு பணகுடியில் நடைபெற உள்ளது.

பணகுடி அருகே மங்கம்மாள்புரத்தில் உள்ள தனியார் ஒடு கம்பெனியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என தகவல்?