எம்ஆர்பி செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்
தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு