தற்போது சென்னை, விழுப்புரம், வேலூர் , தஞ்சாவூர், பெரம்பலூர் , திருநெல்வேலி, சேலம், திருச்சி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தோழி விடுதி செயல்பட்டு வருகிறது;

மேலும் தாம்பரம், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி, செண்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய இடங்களில் தோழி விடுதி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது-

சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன்.

2023ம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வளங்கள் (திருத்த) சட்ட முடிவைச் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு !

இதற்குச் சட்ட வடிவம் கொடுக்கும் வகையில் இதற்கான மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.

இச்சட்ட மசோதா நாளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்..