காவிரி பிரச்னையில் காங்கிரசை கண்டிக்காமல் கூட்டணிக்காக திமுக நாடகமாடுகிறது.
கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து பேசாத திமுக, சட்டசபையில் தீர்மானம் என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.
காவிரி நீர் பங்கீடு, அணை கட்டும் பிரச்னை உள்பட பெரும்பாலானவை திமுக ஆட்சியில் உருவானவை- தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.