
உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி.
323 என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர் 5 விக்கெட்கள் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.