காலை 7.30 முதல் 8.30 மணிக்கு கிளம்ப வேண்டிய கப்பல் திடீரென ரத்தானதால் பயணிகள் ஏமாற்றம்
சோதனை ஓட்டத்தின் போது கப்பலில் ஏற்பட்ட டெக்னிக்கல் கோளாறு காரணமாக பயணம் தள்ளிவைப்பு
நாகையில் இருந்து, இலங்கைக்கு கப்பலில் கடல் வழி பயணம் மேற்கொள்ள 40 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்