இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன் ;

நீங்கள் சொல்வதை கேட்க ரம்மியமாக உள்ளது , ஆனால் வீராணம் ஏரியின் அமைப்பு எப்படி உள்ளது.? சுற்றிலும் சாலைகள் உள்ளது. நான் நேரில் வருகிறேன், வேண்டுமானால் சேர்ந்து ஆய்வு நடத்துவோம்.

மாவட்டம்தோறும் 10 இடங்களை சுற்றுலத்தலங்களாக மாற்றுவது குறித்து சுற்றுலாத்துறை சார்பில் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது. ஒருவேளை கடலூர் மாவட்டத்திற்கான அறிக்கையில் வீராணம் இல்லாவிட்டாலும் கூட உங்கள் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

  • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் பதில்