சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக அன்புமணி தகவல்

10.5% இடஒதுக்கீடு பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசித்ததாக அன்புமணி தகவல்

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை சாதி பிரச்சினையாக பார்க்கக்கூடாது

தமிழக அரசுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை கொண்டு வர மனமிருக்கிறதா என்று தெரியவில்லை

நடப்பு கூட்டத்தொடரில் 10.5% இட ஒதுக்கீட்டை கொண்டு வர வலியுறுத்தினோம் – அன்புமணி ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பல போராட்டங்களை நடத்தியுள்ளோம் – அன்புமணி