
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை கப்பல் சோதனை ஓட்டம்.
கப்பலின் கேப்டன் உள்ளிட்ட 14 ஊழியர்களுடன் புறப்பட்டது சிரியாபாணி சுற்றுலா பயணிகள் கப்பல்.
நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை வரும் 10ம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது.