5 மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்க இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது

காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்