கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவகுடி பிஎஸ் பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதி நவம்பர் மாதம் தேனிலவுக்காக தாய்லாந்து சென்றனர்.

அப்போது மனைவியின் நிர்வாண வீடியோக்களை கணவன் செல்போனில் பதிவு செய்துள்ளார்.

அதன்பிறகு பணத்தை கேட்டு அவரை தொந்தரவு செய்துள்ளார்.

அதன்பேரில், மனைவி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவனே மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.