பல்லாவரம் அடுத்த அனகாபுத்துர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் அதிக மதிபெண்கள் எடுத்த முதல் மூன்று மாணவர்களுக்கு கல்வி ஊக்கதொகையும், வகுப்பறைகளுக்கு 10 மின் விசிறிகள், கணிணி வகுபறைக்கு டேபிள், சேர் என அத்தியவசிய ஒருலட்சத்து 25 ஆயிரத்திற்காக உபகரணங்களை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி வழங்கினார், மண்டலகுழு தலைவர் வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள் நரேஷ்கண்ணா, சித்ரா, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்…