தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம்‌ மண்டலம்‌, வார்டு- 41, மணியம்மை தெரு பகுதியில்‌ ஜேசிபி இயந்திரம்‌ மூலம்‌ மழைநீர்‌ கால்வாய்‌ தூர்வாரும்‌ பணிகளை மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌ ‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. இந்த ஆய்வின்‌ போது உதவி செயற்பொறியாளர் மாநகராட்சி அலுவலர்கள்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.