தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ அலுவலக கூட்ட அரங்கில்‌ வடகிழக்குப்‌ பருவமழை முன்னேற்பாடுப்‌ பணிகள்‌ குறித்த ஆய்வு கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ துணை ஆணையர்‌, நகர்நல அலுவலர் ‌தலைமை பொறியாளர்,‌ துப்புரவு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.