என்.டி. டி.வி., முன்னாள் எடிட்டர் அனிந்தியோ சக்கரவர்த்தி, சீனாவிட மிருந்து நிதி உதவி பெற்றதாக நியூஸ் க்ளிக் செய்தியாளர்கள் அபிசார் சர்மா மற்றும் ஊர்மிலேஷ் ஆகியோர் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு இந்தியாவிற்கு விரோதமாக தவறான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்ததாக நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த 9 பேரை டில்லி போலீஸார் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இன்று கைது செய்துள்ளனர்.
சீனாவிடமிருந்து நியூஸ் க்ளிக் வழியாக நிதி பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்..
1) அபிஸார் சர்மா: ₹ 45 லட்சம்
2) பரன்ஜோய் குஹா: ₹ 40 லட்சம்
3) கௌதம் நவ்லகா: ₹ 21 லட்சம்
4) ஜாவேத் ஆனந்த்: ₹ 13 லட்சம்
(டீஸ்டா செதல்வாட்டின் கணவர்)
5) தாமரா: ₹ 11 லட்சம்
(டீஸ்டா செதல்வாட்டின் மகள்)
6) ஊர்மிலேஷ்: ₹ 23 லட்சம்