தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம், மாடம்பாக்கம், வார்டு-67, சுதர்சன் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை வசந்தகுமாரி கமகைண்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோ.காமராஜ் மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையாளர், மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உட்பட பலர் உள்ளனர்.