தூய்மை தினத்தை ஒட்டி தென்னக ரயில்வே அலுவலர்கள் ஊழியர்களும், பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை குடியிருப்பு நலச்சங்கம், PP residence welfare Association இணைந்து ரயில் நிலையத்தை சுத்தம் செய்கின்ற பணியில் ஈடுபட்டனர்.
ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலச்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு மிக சிறப்பாக ரயில் தண்டவாளம் மற்றும் பயணிகள் அமருமிடம் Subway அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் திரளான ரயில்வே அலுவலர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.