
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்க நாளை மறுநாள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் இணைந்து டெல்லி செல்ல உள்ளதாக தகவல்.
டெல்லி செல்லும் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி.தினகரனும் இணைந்து ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்.