
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம், வார்டு–67, பார்வதி நகர் பகுதியில் அமைந்துள்ள நியாய விலைக் கடையினை வசந்தகுமாரி கமலகண்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோ.காமராஜ் மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையாளர், மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உட்பட பலர் உள்ளனர்.