
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயி மீது தாக்குதல்
விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு
பிள்ளையார்குளம் செயலர் தங்கப்பாண்டியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
ஸ்ரீரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் செல்வகுமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைப்பு