உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்பி அவர்களை இன்று மருத்துவ மனையில் நேரில் சந்தித்து.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்கள் துணை தலைவர் முஹம்மது முனீர், பொருளாலர் பிர்தெளஸ் துணை பொது செயலாளர் முஹம்மது சிப்லி, மாநில செயலாளர் அபு பைசல் மற்றும் நிர்வாகிகள் நலம் விசாரித்தார்கள்.
உடன் இஸ்லாமிய சனநாயக பேரவை மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான் மற்றும் விசிக நிர்வாகிகள் இருந்தனர்.
சகோதரர் திருமாவளவன் எம்பி அவர்கள் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள்.