திமுகவின் புதிய அமைப்பு செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைப்பு செயலாளராக இருந்த ஆர் எஸ் பாரதி திமுக செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு