தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனார் 88வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க முன்னாள் தலைவர் எம்.ஜெயபால் குடும்பத்துடன் சென்று மரியாதை செலுத்தியபோது எடுத்தபடம். அருகில் திமுக வர்த்தக அணி மாநில செயலாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கம் உள்ளார்.