
அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கருவிகள் போதுமான அளவிற்கு உள்ளது.
நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காலை 9.00 மணி அளவில் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
வடகிழக்கு பருவமழை எப்போது முடிவுக்கு வருகிறதோ, அதுவரை இந்த முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்- சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி.