அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான டிசம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.

5 ஆண்டுக்கான தொடர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 6.5%ல் இருந்து 6.7%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.