அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்.13ம் தேதி வரை நீட்டிப்பு

7வது முறையாக காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு