சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

கயத்தாறு, நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில் விரிவாக பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவு.