சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அபராத தொகையை உயர்த்த முடிவு
மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் ₨5,000 அபராதம், மீண்டும் பிடிக்கப்பட்டால் ₨10,000 அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது.