காவிரி விவகாரத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
போராட்டத்தை முன்னிட்டு, பயணிகள் தங்களின் பயணத்தை ரத்து செய்ததால், விமான சேவை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது