70 வகையான செடிகள் கொண்ட 21,000 மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.