செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ. அன்பரசன் , தாம்பரம் மாநகராட்சியின் மேயர் வசந்தகுமாரி தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ.காமராஜ் , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் , தாம்பரம் மாநகராட்சியின் ஆணையாளர் அழகுமீனா மற்றும் அரசு அலுவலர்கள் மக்கள் பலர் கலந்து கொண்டார்கள் .